உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: அலுவலகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். வியாபாரியின் எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும்.பூரம்: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் நெருக்கடி தோன்றும். பதட்டமில்லாமல் செயல்பட வேண்டிய நாள்.உத்திரம் 1: வியாபார நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !