/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் இருந்த தடை அகலும். உங்கள் செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். யோசித்து செயல்படுவது நல்லது.உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மைகளை காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும் அதையும் சமாளிப்பீர்.