/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனையில் லாபம் அதிகரிக்கும், எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: தேவையற்ற குழப்பத்தினால் மனம் சங்கடம் அடையும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.