உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்படுவது அவசியம். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பண வரவிற்காக மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.பூரம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்சினைகள் தோன்றும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !