/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தாராளமாக செலவு செய்து தேவைகளை அடைவீர்.பூரம்: விழிப்புடன் செயல்பட்டு விரயம் தவிர்க்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிக்கு ஆளாவீர். வேலைபளு அதிகரிக்கும்.உத்திரம் 1: கோயில் வழிபாட்டால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். தேவைக்கேற்ற பணம் வரும்.