/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பூரம்: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். நெருக்கடி நீங்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். உத்திரம் 1: இன்று கவனமுடன் செயல்படுவது அவசியம். உங்களுடைய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.குழப்பம் உண்டாகும்.