உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சியில் லாபம் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தாய்வழி உறவுகளால் நன்மைக் காண்பீர்.பூரம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரம் 1: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். வருவாய் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றியடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !