உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும்.பூரம்: சங்கடம் விலகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.உத்திரம் 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வருமானத்தில் எதிர்பாராத தடை தோன்றும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !