/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் தடைகளை சந்திப்பீர். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். பூரம்: லாபமான நாள். மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரம் 1: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பகைவரால் உண்டான நெருக்கடி நீங்கும்.