/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். ஆரோக்கியம் சீராகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.பூரம்: சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும்.உத்திரம் 1: விருப்பம் நிறைவேறும் நாள். வழக்கு விவகாரம் சாதகமாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.