உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்.பூரம்: விருப்பம் நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.உத்திரம் 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !