உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதி நிலை உயரும்.பூரம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும். யோசித்து செயல்படுவது நல்லது.உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !