/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். உடன் பணிபுரிபவர்களிடம் விவாதம் வேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். நட்புகளால் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: தடைகளை சந்திக்கும் நாள். வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும்.