உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். பூரம்: பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். வீண் அலைச்சல் ஏற்படும். உத்திரம் 1: நன்மையான நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !