/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: அதிர்ஷ்டமான நாள். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபம் ஏற்படும்.பூரம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் தோன்றும்.உத்திரம் 1: நினைப்பது நிறைவேறும் நாள். சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.