உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் செயல்களில் குழப்பங்களும் தடையும் ஏற்படும். வீண் பிரச்னைகள் தேடிவரும்.பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும் நாள். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆலோசனை நன்மைதரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !