உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.பூரம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். உத்திரம் 1: தடைகள் விலகும் நாள். புத்தி சாலித்தனத்துடன் செயல்படுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !