/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.பூரம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். பெரியோர் ஆதரவால் வேலை நடந்தேறும்.உத்திரம் 1: உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களுடன் பணிபுரிபவர்களே உங்களுக்கு எதிராவர்.