/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம். பூரம்: ஆதாயமான நாள். உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: சிந்தித்து செயல்பட்டு லாபம் காணும் நாள். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.