/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்தவும். பிறரை நம்பி இன்று எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உத்திரம் 1: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அந்நியரால் சில சங்கடங்கள் தோன்றும்.