/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும். உத்திரம் 1: முன்னேற்றமான நாள். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.