/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். வேலையில் நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும்.பூரம்: மனம் குழப்பத்திற்கு ஆளாகும் என்றாலும் நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். உத்திரம் 1: குடும்பத்தினர் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகள் வேண்டாம்.