உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பூரம்: உங்கள் மனம் தெளிவாகும். வரவேண்டிய பணம் வரும். தேவை பூர்த்தியாகும்.உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். பெரியவர் வழிகாட்டுதல் லாபம் தரும். வியாபாரம் விருத்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !