/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சி முன்னேற்றத்தை நோக்கி வேகமாக நகரும்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.