/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். முயற்சி வெற்றியாகும்.