/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணை உதவியோடு பல வேலை நிறைவேறும். பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.