உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: இன்று மாலை வரை வேலையில் தடையும் தாமதமும் இருக்கும். தெய்வ வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும்.பூரம்: கவனமாக செயல்படுவது நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி இன்று மாலை வரை வேண்டாம். உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை அடைவீர். பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும். இருந்தாலும் சமாளித்து நன்மை அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !