உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: குழப்பங்களுக்கு ஆளாகாமல் திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர் மாற்றுப் பாதையில் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !