/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைக்கு முடிவு காண்பீர்.