உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். மனம் குழப்பமடையும். உடலில் சோர்வு உண்டாகும். பூரம்: உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலில் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.உத்திரம் 1: சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர். அரசு வழி முயற்சி ஆதாயமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !