உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்.பூரம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம், இயந்திரப் பணியாளர்கள் குழப்பம் இல்லாமல் செயல்படுவது நல்லது. உத்திரம் 1: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !