/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வழிபாட்டால் மனச்சுமை விலகும். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம். பூரம்: மனதில் ஒருவித பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடைகள் உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.உத்திரம் 1: புதிய முயற்சிகளைத் தவிருங்கள். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் இல்லாமல் போகும்.