/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: யோகமான நாள். திட்டமிட்டிருந்த செயல்கள் நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரம்: உங்கள் செல்வாக்கு உயரும். தந்தைவழி உறவுகளின் ஆதரவால் ஆதாயம் அடைவீர்.உத்திரம் 1: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.