உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்பு கிடைத்து லாபம் ஏற்படும்.பூரம்: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திரம் 1: நினைப்பது நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !