/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயல்களில் இருந்த தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.பூரம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அரசுவழி வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.