உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.பூரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த வேலை நடக்கும்.உத்திரம் 1: பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !