/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவினால் நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக சொன்னவர்கள் தொடர்புக்கு அப்பால் சென்று விடுவர்.பூரம்: வழக்கமான செயல்பாடுகளில் இன்று ஆதாயம் உண்டாகும். நீங்கள் நேர்மையாக இருந்தாலும் பிறரின் விமர்சனத்திற்கு ஆளாக நேரும்.உத்திரம் 1: வரவு செலவில் கவனம் தேவை. அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.