/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் செயல்களில் தடை தோன்றும் நாள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உடல்நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும்.பூரம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். முதலாளியால் நெருக்கடிக்கு ஆளாவீர். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.உத்திரம் 1: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் சில தடை தோன்றும். கடன் கொடுத்தவர்களால் திடீர் நெருக்கடி ஏற்படும்.