/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியாமல் போகும்.பூரம்: எதிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது அவசியம். யாரையும் நம்பி இன்று உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.