/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். எதிர்ப்புகள் மறையும். எதிர்பார்த்த வரவு வரும். பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பகைவர்கள் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றமடையும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும்.