/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். சுய தொழில் செய்வோரின் எண்ணம் நிறைவேறும். பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு ஆதாயம் அடைவீர்.உத்திரம் 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.