/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகள் மதியம்வரை எளிதாக நடந்தேறும். பூரம்: வியாபாரத்தில் உங்கள் கோபங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.உத்திரம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியபாதை தெரியும். முதலீட்டில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.