/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: இன்று மாலைவரை உங்கள் வேலைகளில் தடை இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும். பூரம்: கவனமாக செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் இன்று மாலை வரை வேண்டாம். உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் சில பிரச்னைகள் தோன்றும் என்றாலும் அதை சமாளித்து ஆதாயம் காண்பீர்.