உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: பெரியோரின் ஆதரவால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்.பூரம்: பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னைகள் வாசல் கதவைத்தட்டும் என்றாலும் நிலைமைகளை சமாளிப்பீர்கள்.உத்திரம் 1: கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !