/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு ஏற்படும். தடைப்பட்டிருந்த வேலைகள் நடந்தேறும். பூரம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். பேச்சில் நிதானம் அவசியம்.