/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.பூரம்: பூர்வீக சொத்துகள் குறித்த பிரச்னையில் முடிவு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.