உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: யோகமான நாள். திட்டமிட்ட செயல் நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.பூரம்: உங்கள் செல்வாக்கு உயரும். கையில் எடுக்கும் வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். தந்தை வழி உறவினர்கள் நன்மை அதிகரிக்கும்.உத்திரம் 1: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !