உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பூரம்: செலவு வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம்.உத்திரம் 1: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர். பிறருக்கு பணம், பொருள் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !