உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வரவு செலவில் கவனம் தேவை. பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரம்: உங்கள் ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் லாபம் இருக்கும்.உத்திரம் 1: துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !