/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.உத்திரம் 1: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி காலையில் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.